வவுனியா தோணிக்கல் அண்ணாவீதி ஸ்ரீ சர்வ விநாயகர் ஆலய பாலஸ்தான மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் வரும் 22.11.2015 ஞாற்றுக்கிழமை காலை 8.50-10.00 மணி சுபவேளையில் நடைபெறவுள்ளது.
இக் கும்பாபிஷேக நிகழ்வுகளில் விநாயக பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.