இஞ்சி இடுப்பழகிக்கு சத்திரசிகிச்சை!!

616

anushka_3_0_0

படத்திற்காக தனது உடலை இரு மடங்காக உயர்த்தியவர் அனுஷ்கா. தற்போது இப்படம் வெளிவர தயாராக உள்ளது. ஆனால் அது வெளிவருவதற்கு முன்பு அனுஷ்காவிற்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பாகுபலி 2ம் பாகத்திற்கு ஸ்லிம்மான உடற்கட்டு வேண்டும் என ராஜமௌலி கூறியுள்ளார். இதற்காக தனக்கு தெரிந்த அனைத்து யோகா பயிற்சியினையும் மேற்கொண்டு வந்தார். ஆனால் இது எதுவும் அவருக்கு பலனளிக்கவில்லை.

இதனால் அனுஷ்காவின் நெருங்கிய தோழிகள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடலை குறைக்க அறிவுரை கூறி வருகின்றனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் நீண்ட நாட்கள் ஒய்வு எடுக்க வேண்டும் என்பதால் குழப்பத்தில் இருக்கிறார் அனுஷ்கா.