ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரை எத்தனையோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் ஏலியன்களின் வேற்றுகிரக விண்கலம் தெளிவாக பதிவாகியிருப்பது ஏலியன் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ போஸ்டன் நகரில் கடந்த 24ம் திகதி இரவு 07.00 மணியளவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.