விரைவில் உங்கள் கைப்பேசி சார்ஜ் ஏற வேண்டுமா.?

798

usb-wall-charging-iphone-640x353கைப்பேசிக்கு மிக விரைவாக சார்ஜ் ஏற்றும் ஸ்மார்ட் சார்ஜரை யு.எஸ்.பி.டி.ஐ என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த சார்ஜர், மிகக் குறைவான நேரத்தில், 2 மடங்கு வேகத்தில் சார்ஜ் ஏறுகிறது.

இந்த சார்ஜரின் முனையில் மின்சக்தியை சேமித்து வைக்கும் வசதி இருப்பதால் இந்த சார்ஜரையே சார்ஜ் ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.

இதில் எல்.டி இண்டிகேட்டர் உள்ளது. சார்ஜிங் அளவுக்கேற்ப வண்ணங்கள் ஒளிரும். மிக விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.