டுவிட் அனுப்பும் கோழி!!

345

twitter-chicken (1)

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள இறைச்சி உண­வு­களை விற்­பனை செய்து வரும் சிக்கன் ட்ரீட் எனும் உணவு விடு­தி­யின் டுவிட்டர் கணக்கை பெட்டி எனப் பெய­ரி­டப்­பட்­ட 4 வய­தான கோழி­ கையாள்­கி­றது.

உணவகத்தின் பிர­சார நட­வ­டிக்­கை­யாக அக்கோழி­யை விடுதி நிர்­வாகம் பயன்படுத்திகின்றது. கணினி விசைப்­ப­ல­கையை இக்­கோழி தனது கால்­க­ளாலும் சொண்­டி­னாலும் அழுத்­து­வதன் மூலம் அக்­கோ­ழியின் டுவிட்கள் பதி­வேற்­றப்­ப­டு­கின்­றன.

5 எழுத்­துகள் கொண்ட ஆங்­கில சொல் ஒன்றை இக்­கோழி பதி­வேற்றும் வரை இவ்­வி­டுதி நிர்­வாகம் காத்­தி­ருக்­கி­றது.