ஜனாதிபதி தாய்லாந்திற்கு பயணமானார்!! November 1, 2015 427 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகப்பபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்துக்கு பயணமானார். தாய்லாந்து பிரதமரின் விசேட அழைப்பையேற்று ஜனாதிபதி தாய்லாந்துக்கு பயணமானமை குறிப்பிடத்தக்கது.