குவைட் விமான திடீரென மத்தலவில் தரையிறக்கம்!! November 2, 2015 401 கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்ட குவைட்டில் இருந்து வந்த விமானம் திடீரென மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. அதிக பணிமூட்டம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.