Blu Products அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி!!

821

blue_products_003Blu Products எனும் நிறுவனம் Blu Studio 7.0 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரை, 64-bit Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றுடன் 16GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.

இவை தவிர WiFi, Bluetooth 4.0 மற்றும் 4G LTE என்பவற்றினையும், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3700 mAh மின்கலம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் Android 5.1 Lollipop இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் இக் கைப்பேசியின் விலையானது 199.99 டொலர்கள் ஆகும்.