அதியுயர் வலுவுடைய மின்சாரக்கம்பம் வாகனத்தின் மீது விழுந்ததில் மூவர் பலி!! November 3, 2015 504 அதியுயர் வலுவுடைய மின்சாரக் கம்பமொன்று வாகனத்தின் மீது முறிந்து விழுந்ததில் மின் சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் காலியின்தொட்யில் இன்று இடம்பெற்றுள்ளது.