இப்படியா வருவார் தமன்னா- முகம் சுழித்த ரசிகர்கள்!!

713

beautiful_tamanna_gorgeous_wallpapers_in_saree_0320தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் பாகுபலி படத்திற்கு பிறகு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு சினிமா விருது விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த தமன்னா மிகவும் கவர்ச்சிகரமான ஆடையை அணிந்து வந்தார்.

இந்த படங்கள் நெட்டில் வர பலரும் ‘இப்படியா பொது இடத்திற்கு வருவார்’ என கமெண்ட் அடித்தனர். மேலும், இந்த விழாவில் கமல்ஹாசன், நாகர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர்.