நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் பலி!!

798

Swiming

பிலியந்தலை – தம்பே வீதி, சுவாரப்பொல பகுதியில் வீடொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 5 வயதுடைய சமிந்துல் லக்ஷான் என்ற சிறுவனனே உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.