அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை!!

946

Flag

அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காலம் சென்ற மாதுலுவாவே சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோபித தேரரின் பூதவுடல் ஜயரட்ன மலர்ச் சாலையிலிருந்து கோட்டே ஸ்ரீ நாக விஹாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேரரின் பூதவுடல் நாக விஹாரையில் வைக்கப்பட்டிருக்கும்.

எதிர்வரும் 12ம் திகதி பூரண அரச மரியாதையுடன் நாடாளுமன்ற மைதானத்தில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட உள்ளது.

மறைந்த சோபித சோபித தேரருக்கு மரியதை செலுத்தும் முகமாக மஞ்சள் கொடிகளை வீடு தோறும் ஏற்றுமாறு அரசாங்கம் கோரியுள்ளது.