தோல்வியில் முடிந்த பென்குயின்களின் தப்பிக்கும் முயற்சி : சிரிப்பு மூட்டும் வீடியோ!!

455

Pen

டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் உள்ள வனவிலங்குப் பூங்காவிலிருந்து அனிமேஷன் படமான ‘மடாஸ்கர்’-ன் காட்சியில் வருவதைப்போல தப்பிக்க முயன்ற பென்குயின்களின் வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியானது.

சிறகுகள் இருந்தும் பறக்கமுடியாத நிலையில், தத்தித் தத்தி நடையிட்டு வனவிலங்கு பூங்காவிலிருந்து தப்ப முயலும்போது இந்த பென்குயின்கள் மாட்டிக்கொள்கின்றன. தண்ணீரில் ஆட்டம்போட்டுவிட்டு வந்த இவற்றின் ஈரமான கால்களே பூங்கா காவலரிடம் இவற்றை காட்டிக்கொடுத்து விடுகின்றது.

சில நொடிகளில் சிரிப்பை வரவழைக்கும் பென்குயின்களின் வீடியோ உங்கள் பார்வைக்கு..