த்ரிஷா இந்த விஷயத்தில் தாமதிப்பது ஏன்?

472

1 (38)பத்து வருடங்களுக்கு மேலாக பலரின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் த்ரிஷா. தற்போது இவர் கமல்ஹாசனுடன் இணைந்து அதிரடி ஆக்ஷனில் போலீஸ் அதிகாரியாக தன்னுடைய 50வது படத்தில் நடித்து அரை சதம் அடித்துள்ளார்.

த்ரிஷாவின் நடிப்பை பாராட்டி வரும் பல பிரபலங்கள், அவருடைய 50வது படம் என்பதால் பார்ட்டி கொடுக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனராம். பார்ட்டியில் அதிக அக்கறை காட்டும் த்ரிஷா, அரை சதம் சந்தோஷத்தை மிகப் பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்து கொண்டாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.