வெள்ளத்தில் மிதக்கும் விமானம்: தீயாய் பரவும் புகைப்படம்!!

544

flooded-chennai-airport-1சென்னை விமான நிலையத்தில் விமானமொன்று தண்ணீரில் மிதப்பது போன்ற புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள United Airlines விமானமொன்று கடும் வெள்ளத்திற்கு மத்தியில் நிற்பது போன்ற புகைப்படம் டுவிட்டரில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் அந்த டுவீட்டில், சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.