
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். தனது இந்திய விஜயத்தின் போது அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





