ஹிட் செண்டிமெண்டிற்காக இப்படியா செய்வார் நயன்தாரா?

231

Simbu-failed-complaint-against-Nayantaraதனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என தொடர் வெற்றிகளை கொடுத்து நம்பர் 1 இடத்திற்கு வந்து விட்டார் நயன்தாரா. இந்நிலையில் நயன்தாராவையும், பீர் பாட்டுலும் என்று ஒரு படமே எடுத்து விடலாம் போல.யாரடி நீ மோகினி படத்தில் இவர் மது அருந்துவது போல் ஒரு காட்சி வரும், அந்த படம் தாறுமாறு ஹிட், அதை தொடர்ந்து ராஜா ராணி பாத்தில் கையில் பீருடன் வருவார்.

நானும் ரவுடி தான் படத்தில் பீர் வாங்க கடைக்கு செல்வார், தற்போது திருநாள் படத்தில் பீர் பாட்டிலுடன் ஹீரோவிடம் பேசுவது போல் ஒரு காட்சி.முந்தைய படங்களின் ஹிட் செண்டிமெண்ட் தான் இவரை இப்படி செய்ய வைக்கின்றது என பலரும் கூறி வருகின்றனர், இருப்பினும் இது தேவை தானா? என சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல் ஒரு சில சமூக ஆர்வாலர்கள் கருத்து போரை தொடங்கிவிட்டனர்.