இலங்கையில் GTF, BTF க்கான தடை நீக்கம், TCC, TGTE, TRO க்கான தடைநீடிப்பு (பெயர்கள் இணைப்பு)

655

PPP

உலக தமிழர் பேரவை (GTF) மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) உள்ளிட்ட சில அமைப்புக்களுக்கான தடையை நீக்கியுள்ள இலங்கை அரசாங்கம், தமிழர் ஒருங்கணைப்பு குழு (TCC) , நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழகம் (TRO) உட்பட மேலும் பல அமைப்புகள் மீதான தடைகளை நீடித்துள்ளது.

மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் உலக தமிழர் பேரவையுடன் கடந்த ஒகஸ்ட் மாதம் லண்டனில் நடத்தியிருந்த இரகசிய சந்திப்பின் போது மஹிந்த அரசாங்கத்தின் போது இலங்கையில் தடைசெய்யப்பட்ட சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்க இணக்கம் தெரிவித்திருந்தமைக்கு அமையவே இந்த தடைநீக்கம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பு இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட போதிலும் தனித் தமிழீழ கருத்தியல்களை கொண்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் செயற்றிறன் மிகக் வகையில் வெளிநாடுகளில் தொடர்ந்தும் இயங்கிவருவதாக தெரிவித்து அரசாங்கம் பல அமைப்புக்களுக்கான தடைகளை தொடர்ந்தும் நீடித்துள்ளது.

வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்களின் உதவியுடன் நாட்டிற்கு மூன்று கிளர்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட அமைப்புக்களின் விபரங்கள் பின்வருமாறு

TRO எனப்படும் இலங்கையில் செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வு கழகம் , மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள அதன் கிளை அமைப்புக்கள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCC எனப்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவை தளமாக கொண்ட WTM எனப்படும் உலக தமிழர் இயக்கம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.

TGTE எனப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்துள்ளதாகவும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பர்டுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட TEPA எனப்படும் தமிழீழ மக்கள் பேரவை, பயங்கரவாதத்திற்கு நிதி அளித்துள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

WTRF எனப்படும் உலக தமிழர் நிவாரண நிதியமும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பர்டுகளில் ஈடுபட்டதுடன் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HQ Group எனப்படும் தலைமையலுவலக குழுவும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பயங்கரவாத்திற்கு நிதி வழங்கியதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

இதேவேளை தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

01. அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் – அவுஸ்திரேலியா.

02. ஆருரன் விநாயகமூர்த்தி – அவுஸ்திரேலியா.

03. சிவாராஜா யாதவன் – அவுஸ்திரேலியா.

04. ஆறுமுகம் ரஜீவன் – அவுஸ்திரேலியா.

05. பொன்னம்பலம் சிறிபத்மநாதன் – கனடா – அளவெட்டி.

06. பரமராசா வைத்தியலிங்கம் – கனடா – பரந்தன் , உருத்திரபுரம்.

07. மாணிக்கம் சௌந்தரமேனன் – கனடா – தொண்டமனாறு – (முத்துஜயன்கட்டு).

08. குருநந்தசுவாமி மணிவண்ணன் – கனடா – திருகோணமலை.

09. கையிலாசப்பிள்ளை தேவகுலசிங்கம் – கனடா – புங்குடுதீவு.

10. நடராஜா சிவபாலன் – கனடா – பருத்திதுறை.

11. திரவியநாயகம் சிவாஜிஜெயக்குமார் – கனடா – கரவெட்டி.

12. சிவகுரு ராகவன் – கனடா – ஏழாலை.

13. அன்றூஸ் செல்வநாயகம் அந்தோனி மதிவதனி – கனடா – மாதகல்.

14. தம்பிராசா சுரேந்திரன் – கனடா – ஆவரங்கால், புத்தூர்.

15. புஷ்பரத்தினம் சதீஸ்வரன் – கனடா – சுதுமலை.

16. துரைரட்ணம் முரளீதரன் –கனடா – பலாலி.

17. பாலசிங்கம் ஆறுமுகன் – கனடா – சித்தங்கேணி.

18. முத்துராசா சிவராதா – கனடா – கோண்டாவில்.

19. தியாகராசா ராகுலன் – கனடா – கொழும்பு -05.

20. நாகலிங்கம் தியாகலிங்கம் – கனடா – யாழ்ப்பாணம்.

21. பரஞ்சோதி சீறிதர் – கனடா.

22. அன்ரன் தேவரத்தினம் சபாரத்தினம் – கனடா.

23. கார்த்தீபன் மாணிக்கவாசகர் – கனடா – கொழும்பு – 06 (கொடிகாமம்.)

24. ரமணன் மயில்வாகனம் – கனடா.

25. செல்லத்துரை கமலேஸ்வரன் – டென்மார்க் – நாகர்கோவில்.

26. சிவரத்தினம் ஜெகதீஸ்வரன் – டென்மார்க் – குருநகர்.

27. கணபதிப்பிள்ளை நடனபாதம் – டென்மார்க் – நீர்வேலி.

28. வைரவமுத்து இராமதாசன் – டென்மார்க் – வல்வெட்டித்துறை.

29. ஜெயநாதன் திருநாவுக்கரசு – டென்மார்க் – அரியாலை.

30. வேலும்மயிலும் கலிவ்ஸன் – டென்மார்க் – வல்வெட்டித்துறை.

31. கந்தசாமி சேகரன் – டென்மார்க் – பருத்திதுறை.

32. நிமலநாதன் செல்லையா – டென்மார்க் – சாவகச்சேரி.

33. ஜேசுதாசன் பிரான்ஸிஸ் விஜேந்திரன் – டென்மார்க் – பருத்தித்துறை.

34. அன்னலிங்கம் சற்குணலிங்கம் – டென்மார்க் – மண்டதீவு.

35. சிவஞானம் சிறிதாசன் – டென்மார்க் – குப்பிளான்.

36. ரங்கநாதன் கந்தசாமி – டென்மார்க்.

37. கணபதிப்பிள்ளை தனபாலசிங்கம் – டென்மார்க் – தாளையடி – பலாலி.

38. அருளேஸ்வரன் வல்லிபுரம் – டென்மார்க் – கொடிகாமம்.

39. செல்லையா உதயமனோகரன் – டென்மார்க் – தாளையடி.

40. பெஞ்சமின் அந்தோனி பெர்ணான்டோ – டென்மார்க் – வெற்றிலைக்கேணி.

41. நடராசா ரவிச்சந்திரன் – டென்மார்க் – நாச்சிமார் கோவிலடி.

42. தவாரசா நித்திராஜா – பிரான்ஸ் – தொண்டமனாறு.

43. அருளானந்தம் மகேந்திரராஜா – பிரான்ஸ் – வல்வெட்டித்துறை.

44. கணேசலிங்கம் தம்பித்துறை – பிரான்ஸ் – அரியாலை.

45. சந்தியகட்சன் செல்வச்சந்திரன் – பிரான்ஸ் – குருநகர்.

46. பரமசாமி பரணீதரன் – பிரான்ஸ் – கரணவாய்.

47. மனோகரன் வேலும்மயிலும் – பிரான்ஸ் – ஏழாலை.

48. சுப்பிரமணியம் சிவகரன் – பிரான்ஸ் – வட்டக்கச்சி.

49. பரமலிங்கம் நவநீதன் – பிரான்ஸ் – பரந்தன்.

50. மயில்வாகனம் லிங்கேஸ்வரன் – பிரான்ஸ் – புளியம்பொக்கனை.

51. விநாயகமூரத்தி சேகரபிள்ளை – பிரான்ஸ் – கிளிநொச்சி.

52. அப்பாத்துரை செந்தில் விநாயகம் – ஜேர்மன் – புங்குடுதீவு.

53. ஆறுமுகம் தயாபரன் – ஜேர்மன் – ஸ்கந்தபுரம், கிளிநொச்சி.

54. சந்திரவதகுமார் – ஜேர்மன் – யாழ்ப்பாணம்.

55. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி – ஜேர்மன் – கிளிநொச்சி.

56. பூபாலசிங்கம் திருபாலசிங்கம் – ஜேர்மன் – புத்தூர்.

57. வரதராஜா அகிலன் – ஜேர்மன்.

58. வீரபாகு நடராஜா – ஜேர்மன் – சங்கானை.

59. நிர்மலன் ரவீந்திரன் – ஜேர்மன்.

60. சிவஞானசுந்தரம் சிவகரன் – இந்தியா.

61. அகநிலா – இந்தியா.

62. அமுதன் – இந்தியா.

63. அந்தரகென்னதிகே சமிந்த தர்சன – இந்தியா – திருகோணமலை.

64. நவாஷ் – இந்தியா.

65. ராஜேந்திரம் மூர்த்தி – இந்தியா.

66. வேலுப்பிள்ளை ரேவதன் – இந்தியா – முல்லைத்தீவு, வைரவர் புளியங்குளம்.

67. விக்கினேஸ்வரன் பரமேஸ்வரி – இந்தியா – வெள்ளவத்தை.

68. விக்கினேஸ்வரன் கந்தப்பு முத்தையா பிள்ளை – இந்தியா – தெஹிவளை.

69. நல்லநாதன் ஜெயந்தன் – இத்தாலி – அரியாலை.

70. யோகநாதன் அஜிந்தன் – இத்தாலி – பளை.

71. வேலுப்பிள்ளை பரமேஸ்வரன் – இத்தாலி – பளை.

72. நவரத்தினம் சுகிதரன் – இத்தாலி – தெல்லிப்பளை.

73. பூங்குளலி வீரவன் – மலேசியா.

74. ஜெயக்குமார் வையாபுரி.

75. நடராஜா லக்சுமிகாந்தன் – மலேசியா – மட்டக்களப்பு.

76. செல்லையா ராமச்சந்திரன் – நெதர்லாந்து –வடமராட்சி.

77. நாகமுத்து மகேஸ்வர மூர்த்தி – நெதர்லாந்து – பருத்திதுறை.

78. வேலாயுதம்பிள்ளை யோகேஸ்வரன் – நெதர்லாந்து – வவுனிக்குளம்.

79. ஆறுமுகம் ஜெயா – நெதர்லாந்து – மானிப்பாய்.

80. கணபதிப்பிள்ளை யோகேந்திரன் – நெதர்லாந்து – நெல்லியடி.

81. நவரத்தினம் கோடீஸ்வரநாதன் – நெதர்லாந்து – வசாவிளான்.

82. பஞ்சலிங்கம் நடேசலிங்கம் – நெதர்லாந்து – ஆணைக்கோட்டை.

83. ராமலிங்கம் சிறிரங்கன் – நெதர்லாந்து – பருத்திதுறை.

84. தம்பிஐயா லிங்கரத்தினம் – நெதர்லாந்து – திருகோணமலை.

85. செல்லையா ராசேந்திரன் – நெதர்லாந்து – பரந்தன்.

86. ஜேசுரத்தினம் யோசப் மனோகரன் – நெதர்லாந்து – இளவாலை.

87. திருநா இளவரசன் – நெதர்லாந்து – புலோலி.

88. கருணசாமி ஸ்ரீபன் புஷபராசா – நோர்வே – சுழிபுரம்.

89. வீரசிங்கம் நாகேஸ்வரன் – ஸ்ரீலங்கா – (வெளிநாடு செல்ல தடை) – சுன்னாகம்.

90. ராமன் சின்னப்பா மாஸ்ரர் – ஸ்ரீலங்கா – மன்னார் ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

91. விஜயரத்தினம் சிவநேசன் – சுவிஸ்.

92. கந்தையா நகுலதாஸ் – பிரித்தானியா – தெல்லிப்பளை.

93. சின்னராஜா வசந்தராஜன் – பிரித்தானியா –கோப்பாய்.

94. கனகரத்தினம் கனகேஸ்வரன் – பிரித்தானியா – புங்குடுதீவு.

95. பூபாலசுந்தரம்பிள்ளை குசிகன் – பிரித்தானியா – வேலனை.

96. கிருசாந்தகுமார் அருணாச்சலம் – பிரித்தானியா.

97. தம்பாப்பிள்ளை பரமாத்மா – பிரித்தானியா – சாவகச்சேரி.

98. பாலசிங்கம் விஜயகுமார் – பிரித்தானியா – மல்லாகம்.

99. விஜயபாலன் விஜயகாந்தன் – பிரித்தானியா – ஆனைக்கோட்டை.

100. நாகரத்தினம் நாகசுகந்தன் – பிரித்தானியா – சுன்னாகம்.

101. ஜெகதீசன் ஜெகமோகன் – பிரித்தானியா – ரத்மலானை.

102. தாமோதரம்பிள்ளை சுதர்சன் – பிரித்தானியா – முள்ளியவளை ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

103. வெற்றிவேல் ராஜவடிவேல் – வல்வெட்டித்துறை ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

104. கந்தசுவாமி கமலராஜா – கனடா.

105. கருணாகுலரத்தினம் – – பண்டாரிக்குளம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

106. துரைசாமி செல்வக்குமார் – கடபொல (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

107. இராமச்சந்திரன் ஆபிரகாம் – நல்லூர் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

108. சண்முகசுந்தரம் கந்தஸ்கரன் – கொழும்பு (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

109. ரவிசங்கர் கனகராஜா – வல்வெட்டித்துறை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

110. கிருஷ்ணபிள்ளை சிவஞானம் – புளியங்குளம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

111. செல்வமாணிக்கம் அருணகிரிநாதன் – புதுக்குடியிருப்பு – ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

112. சிவராசா பிருந்தாபன் – – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

113. நிக்கீலாப்பிள்ளை அந்தோணி எமில் லக்ஷ்மிகாந்தன் – வவுனியா – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

114. சிவராசா லிங்கேஸ்வரன் – மலேசியா – அளவெட்டி- (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

115. ஜெயரத்தினம் ஜெயசந்திரன் – கொல்லன்குளம் – வவுனியா – யாழ்ப்பாணம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

116. சுபேஷ் சற்குணராஜா – வெள்ளவத்தை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

117. பொன்னையா ஆனந்தராஜா – சங்கானை – பாங்கொங் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

118. குணரத்ன பந்துல கஜவீர – அக்கரப்பத்து (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

119. அன்னலிங்கம் காண்டீபன் – பருத்திதுறை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

120. தணிகாசலம் சிறிசங்கர் – புலோலி – மந்திகை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

121. சுப்பிரமணியம் விவேகானந்தன் – இரத்மலான (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

122. மகாலிங்ம் ஜெகன் – முழங்காவில் கிளிநொச்சி (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

123. ஜெயதேவன் வாகீசன் – உரும்பிராய் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

124. பேரின்பநாயகம் சிவபரன் – வட்டுக்கோட்டை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

125. கந்தவனம் சிவசங்கர் – மீசாலை – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

126. மேரியோசப் அன்ரனி ஜனகன் – கனகபுரம் கிளிநொச்சி (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

127. ஜெயந்தன் தர்மலிங்கம் – கிளிநொச்சி – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

128. குமாரசுவாமி தர்மகுமார் – வேரவில், கிளிநொச்சி ( சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

129. தம்பிராசா யோகராசா – ஒட்டுசுட்டான் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

130. சிவசுப்ரமணியம் ஹரிராம் – காங்கேசன்துறை யாழ்ப்பாணம் (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

131. ஜெயரத்தினம் ருத்திரகுமார் – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

132. மார்க்கண்டு சிவரூபன் – (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

133. வெள்ளையா தயாளன் – திருகோணமலை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

134. பரிமளநாதன் சாம்பவி – அவுஸ்திரேலியா.

135. மரியநேசன் அரியரத்தினம் – பிரான்ஸ் – நெல்லியடி.

136. இராஜபாலசிங்கம்- நோர்வே.

137. உருத்திரகுமாரன் விஷ்வநாதன் – அமெரிக்கா.

138. ஆனந்தகுமார் பரராஜசிங்கம் – அவுஸ்திரேலியா.

139. என். ஏ .ராசிதன் – ஸ்ரீலங்கா.

140. பாலசுப்பிரமணியம் ஸ்கந்தராஜா – கிளிநொச்சி.

141. கோர்மொளேஸ் பிரபாகரன் – கிளிநொச்சி.

142. இளையதம்பி திரேஷ்குமாரன் – கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு

143. கந்தையா குஞ்சிதபாதம் – வவுனியா.

144. காந்தலிங்கம் பிரேமரரஜா – கிளிநொச்சி – வெள்ளவத்தை (சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு).

145. கதிரகேசு கணேசலிங்கம் – கோப்பாய்.

146. கிருஷ்ணகுட்டி சுகுமாரன் – சாவகச்சேரி.

147. குருகுலசிங்கம் தேவராசா – கல்லடி, மட்டக்களப்பு.

148. முருகேசு சிறிசண்முகராஜா – நல்லூர்.

149. செபமாலை யோஜ் அனஸ் – கந்தக்குளம் வட்டக்கண்டல்.

150. சின்னையா சாந்தலிங்கம் – மட்டக்களப்பு.

151. துரைராசா பிரியதர்சினி – மட்டக்களப்பு.

152. வேலுப்பிள்ளை சிவனடியார் – வல்வெட்டித்துறை , முல்லைத்தீவு

153. மீனா நவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா – வல்வெட்டித்தறை.

154. சகிலா ஜெயசந்திரன் – கனடா.

-IBC Tamil-