வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம்!வரவு செலவு திட்டத்தின் வரப்பிரசாதம்!

381

Budget 2016_logo

2016ஆம் ஆண்டுக்கென தேசிய அரசாங்கத்தால் முதன்முறையா க முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில்   வவுனியா மாவட்டத்தில் பொருளாதார  மத்திய நிலையம் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

அதே போன்று வவுனியா, அம்பாறை பகுதிகளில் பொருளாதார வலயம் அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.