இது வரை செய்யாத கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா!!

465

saranya_ponvannan001தற்போதைய ட்ரெண்டில் அம்மா வேடத்துக்கு முன்னணியில் இருப்பவர் நடிகை சரண்யா. இன்றைய ட்ரெண்டுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடிப்பில் பட்டைய கிளப்புபவர். அப்படி இருக்க பல வேடங்களில் அசத்தினாலும், தற்போது பாட்டியாகவும் உருவெடுத்துள்ளார்

. இட்லி என்ற படத்தின் மூலம் பாட்டியாக நடித்துள்ளார், இவருடன் கோவை சரளா மற்றும் கல்பனா அவர்களும் பாட்டியாக நடித்துள்ளனர். இதில் மூத்த பாட்டியாக நடித்துள்ளாராம் நடிகை சரண்யா. ஏற்கனவே அம்மா வேடத்தில் கலக்குவார், இப்போது பாட்டி வேடம் சொல்லவா வேண்டும்.