பாகுபலியில் அவங்க தான் பெஸ்ட் – வெளிப்படையாக பேசிய அனுஷ்கா!!

243

anushka_3_0_0பிரபல நடிகை அனுஷ்கா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளிவந்த படம் பாகுபலி. மிகப்பெரிய வசூலை அள்ளி பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் போட்டி போட்டு நடித்தனர்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாகுபலியில் பிரபாஸ், ராணா, தமன்னா யார் உங்கள் பார்வையில் பெஸ்ட் என்ற கேள்விக்கு, சந்தேகமே வேண்டாம் ரம்யா கிருஷ்ணன் மேடம் தான் பெஸ்ட்.அவர்கள் ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கையில் வைத்து கொண்டு நடந்து வரும் போது எனக்கே புல்லரித்தது என்றார்.