உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் விசேட வியாபாரப் பண்ட அறவீடு குறைப்பு!!

328

Oni

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் மற்று வெங்காயத்திற்கான விசேட வியாபாரப் பண்ட அறவீடு குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான அறவீடு 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நம்பவர் 20ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.