கூறிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!!

778

bloody_knifeகுருநாகல் – களுகல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தில் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரை இன்று குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.