ETF – EPF நிதியை முறையற்ற விதமாக பயன்படுத்த அரசு தயாரில்லை!!

479

Ravi-karunanayake-720x480பராமரிப்பதற்கு வசதிதயாக இருக்கும் என்பதனாலேயே ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டையும் ஒன்றிணைப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த நிதியை முறையற்ற விதமாக பயன்படுத்த அரசாங்கம் ஒரு போதும் தயாரில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.