படப்பிடிப்பில் மஞ்சிமாவை டார்ச்சர் செய்யும் சிம்பு!!

415

simbu-1சிம்பு தற்போது தான் எந்தவித பிரச்சனைகளிலும் தலையிடாமல் உள்ளார். தான் உண்டு தன் படம் உண்டு என்ற நிலைக்கு வந்து விட்டார்.இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சிமா நடித்துள்ளார்.

சமீபத்தில் மஞ்சிமா அளித்த பேட்டியில் ‘சிம்பு படப்பிடிப்பில் செம்ம ரகளை செய்வார், நான் படப்பிடிப்பு என்பதை மறந்து சிரித்துக்கொண்டே இருப்பேன்.அவர் செய்யும் சேட்டையால் சிரித்து, என் காட்சியில் சொதுப்புவேன், ஆனால், சிம்பு ஸ்கோர் செய்து விடுவார்’ என ஜாலியாக கூறியுள்ளார்.