அரசியல் களத்தில் தனுஷ்!!

502

dhanushkolavrrihhgfhghjdddதனுஷ் நல்ல நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பண்முகங்களையும் சினிமாவின் காட்டி வருகிறார். இவர் நடிப்பில் தங்கமகன், பிரபு சாலமன் படங்கள் வெளிவர ரெடியாகவுள்ளது.

இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையாம்.வடசென்னை பகுதியில் நடக்கும் அரசியல் பற்றி இப்படம் பேசவுள்ளதாம்.