வவுனியாவில் உடல் தகுதிகாண் பரீட்சை!!(படங்கள்)

555

இலங்கை உதைபந்தாட்ட சமேளனத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நடுவர்களுக்கான உடல் தகுதிகாண் பரீட்சை வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
news (1) news (2) news (3) news (4) news (5)