மீண்டும் மிரட்டும் நயன்தாரா!!

502

Simbu-failed-complaint-against-Nayantaraநயன்தாரா நடித்தாலே படம் ஹிட் தான் என்ற நிலையில் உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் இவர் தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என ஹாட்ரிக் ஹிட் அடித்தார்.இதில் மாயா படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து நயன்தாரா ஹிட் கொடுத்தார்.

இப்படம் திகில் கலந்து பார்த்தோர் அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியது.தற்போது இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவருடைய உதவி இயக்குனர் ராமசாமி இயக்கும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.