மூன்றாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பம்!!

519

school holidaysமூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்று அரச பாடசாலைகள் மூடப்படவுள்ளன. மீண்டும் அடுத்த வருடம் (2016) ஜனவரி மாதம் 4 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் பரீட்சை வினாத்தாள் திருத்தும் மத்திய நிலையமாக விளங்கும் 87 பாடசாலைகள் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.