
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை முதல் வழக்கமான விமான சேவைகள் தொடங்கியுள்ளன.நேற்று உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 06.00 மணி முதல் பன்னாட்டு விமான சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.





