
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எஸ்.அன்ரன் சோமராஜா தெரிவித்துள்ளார்.
01. வெல்கம் ரெக்ஸ்,தர்மலிங்கம் வீதி, வவுனியா.
02. லக்கி ரெக்ஸ், தர்மலிங்கம் வீதி, வவுனியா.
03. நியூ ஸ்டைல், தர்மலிங்கம் வீதி ,வவுனியா.
04. போலோ பஷன், நவீன சந்தை மேல்மாடிக் கட்டடம், பஜார் வீதி,வவுனியா.
05. ஹப்பி ரெக்ஸ், தர்மலிங்கம் வீதி ,வவுனியா.
06. சரவணா சில்க்ஸ், பஜார் வீதி, வவுனியா.
07. கீர்த்திகாஸ், தர்மலிங்கம் வீதி, வவுனியா.
08. நியூ லக்கி ரெக்ஸ், தர்மலிங்கம் வீதி ,வவுனியா.
09. நியூ ரோசா ரெக்ஸ், பஜார் வீதி, வவுனியா.
10. உமராஸ் ரெக்ஸ் , தர்மலிங்கம் வீதி, வவுனியா.
11. ரமேஸ் புடவையகம்,பஜார் வீதி, வவுனியா.
12. ரொப் லேடி, பஜார் வீதி, வவுனியா.
13. ஹப்பி வேல்ட், பஜார் வீதி, வவுனியா.
14. ஸ்டார் பெசன், நவீன சந்தை, பஜார் வீதி, வவுனியா.
15. ஹசீதா சில்க் ஹவுஸ்,மன்னார் வீதி, செட்டிகுளம்.
16. சமாஸ், பஜார் வீதி, வவுனியா.





