வவுனியா நகரசபையின் சந்தை கட்டிடத்தொகுதி மக்கள் பாவிக்க முடியாத நிலையில்!!(படங்கள்)

605

வவுனியா சின்னப்புதுக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரசபை நவீன சந்தை கட்டடத் தொகுதியானது பொதுமக்கள் பாவிக்க முடியாதவகையில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

மேற்படி சந்தை கட்டடத் தொகுதியானது மரக்கறி சந்தை மற்றும் மீன்சந்தை உட்பட பொதுமக்களின் பன்முகத்தேவைக்காக அமைக்கப்பட்டிருந்தபோதிலும் நகரசபையினர் உரிய முறையில் பராமரிக்காத நிலையில் இச்சந்தைத் தொகுதி பொதுமக்களின் பாவனைக்கு உதவாத நிலை காணப்படுவதாகவும் மழைக் காலங்களில் மக்கள் நடமாட முடியாத நிலையே காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

IMG_5061 IMG_5062 IMG_5063 IMG_5064 IMG_5065 IMG_5066 IMG_5067 IMG_5068 IMG_5069 IMG_5070 IMG_5071 IMG_5072 IMG_5073 IMG_5074 IMG_5075 IMG_5076 IMG_5077 IMG_5078 IMG_5079