வவுனியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!!

537

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று(10.12.2015) காலை 10.30 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, காணாமற்போனோரை தேடியறியும் குழு, அரசியல் கைதிகளை கண்டறியும் குழு, நவசமாஜசக்கட்சி ஆகியன இணைந்து இவ் ஆர்ப்பாட்டப் பேரணியை மேற்கொண்டனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது, வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து பேரணியாக மணிக்கூட்டக் கோபுர சந்தி வழியாக புகையிரத நிலைய வீதிவழியாக சென்று முத்தையா மண்டபத்தில் அனைத்து அமைப்புக்களும் ஒன்று கூடினர்.

காலை 11.20 மணியளவில் முத்தையா மண்டபத்தில் தமது காணாமற்போன உறவுகளுக்காக ஈகைச்சுடர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் காணாமற்போன உறவுகள் பொது மக்கள் ஏற்றி வைத்தனர்.

20151210_101324 20151210_101657 20151210_101744 20151210_101747 20151210_101756 20151210_102011 20151210_102013 20151210_102210 20151210_102213 20151210_102359 20151210_102402 20151210_102411 20151210_102418 20151210_102503 20151210_102537 20151210_102559 20151210_102603 20151210_102606 20151210_102612 20151210_102621 20151210_102625 20151210_102641 20151210_102644 20151210_102710 20151210_102826 20151210_102851 20151210_102956 20151210_103006 20151210_103114 20151210_103115 20151210_104231 20151210_104643 20151210_104859 20151210_104907 20151210_104912 20151210_104949 20151210_105000 20151210_105008 20151210_105012 20151210_105016 20151210_105027 20151210_105101 20151210_105508 20151210_105510 20151210_105522 20151210_105732 20151210_105740 20151210_105744 20151210_105747 20151210_110141 20151210_110513 20151210_111236 20151210_111239 20151210_111247 20151210_111307 20151210_111540 20151210_111548 20151210_111603 20151210_111621 20151210_111632 20151210_111641 20151210_111651 20151210_111702 20151210_111709 20151210_111725 20151210_111741 20151210_111753 20151210_111815 20151210_111852 20151210_111921 20151210_111948 20151210_111958 20151210_112003 20151210_112012 20151210_112032 20151210_112101 20151210_112109