சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!!

469

World-Human-Rights-Day-2012

உலகம் முழுவதும் ‘எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்’ என்ற தொனிப்பொருளில் இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைவருக்கும் வலியுறுத்தும் நோக்கில் 1948, டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொது சபையால் உலக மனித உரிமைகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.