மிகப்பெரிய எரிமலையான “எட்னா” வெடித்து சிதறியது!!

452

volcano-mount-etna-italy-2011-erupting-city-view_38627_600x450

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா வெடித்து சிதறுவதால் சூடான சாம்பல் மற்றும் எரிமலைக்குழம்பு வெளிப்படுகிறது. இவ் எரிமலை இரண்டு வருடங்களின் பின் வெடித்துக் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து நான்கு நாட்களாக இலேசாக வெடிக்கத்துவங்கிய இந்த எரிமலை தற்போது அதிகமான சாம்பலை வெளிதள்ளுவதாவும் அண்மித்துள்ள ஆறுகள் என்பவவையும் அசுத்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் அண்மையில் உள்ள கெடேனியா விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமான எட்னாவின் சீற்றத்தால் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.