பெண்களை கொச்சைப்படுத்திய சிம்பு, அனிருத்- கிளம்பிய சர்ச்சை

225

simbu_anirudh001

சிம்பு சில காலங்களாக எந்த ஒரு பிரச்சனைகளிலும் சிக்காமல் இருந்தார். ஆனால், சமீபத்தில் இவர் அனிருத்துடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இப்பாடல் தொடக்கமே மிகவும் மோசமான கெட்ட வார்த்தையுடன் தான் ஆரம்பிக்கின்றது. இதை தொடர்ந்து வழக்கம் போல் பெண்களை திட்டி இருவரும் பாடியுள்ளனர்.இந்த பாடல் தற்போது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.