வவுனியாவில் புவிகரனின் “மூச்சிழுக்கும் ஆத்மா” பாடல் வெளியீடு!!(பாடல் இணைப்பு)

830

வவுனியா புவிகரனின் இயக்கத்தில் “மூச்சிழுக்கும் ஆத்மா” வீடியோ பாடல் நேற்று(10.12.2015) முத்தையா மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் நிகழ்வுகள் நேற்று முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற சமயத்தில் இப் பாடலினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா பிரஜைகள் குழுத் தலைவர் தேவராசா ஆகியோர் வெளியிட்டனர்.

இப் பாடலில் மாணிக்கம் ஜெகன், பிரியா செல்வராஜா, புவிகரன் ஆகியோர் தோன்றுகின்றனர்.

பாடல்வரிகள் – ஈழம் சே குவரா
பாடியவர்-ஜெகனி(இந்தியா)
இசை – சன்சி டீ ஹர்சி
இயக்கம் – புவிகரன்

1 2 3 4