
விஷால் சமீப காலமாக பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.மேலும், இவருடன் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இவர் ரசிகர்களிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.இனி எந்த படத்தின் நடிகருக்கும் கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது ஆகியவற்றை கைவிடுங்கள், அந்த பணத்தில் மக்களுக்கு உதவுங்கள் என கோபமாக கூறியுள்ளார்.





