
தனுஷ் இந்த வருடத்தில் அனேகன், மாரி என இரண்டு படங்களை கொடுத்து விட்டார். மூன்றாவது படமாக அடுத்து தங்கமகன் படமும் வரவிருக்கின்றது.இப்படம் சமீபத்தில் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றுள்ளது.
இப்படத்தை பார்த்த சென்ஸார் குழுவினர்கள், ஒரு தரமான குடும்ப படத்தை தயாரித்து நடித்துள்ளீர்கள் என பாராட்டியதாம்.இதனால், படக்குழு மேலும் சந்தோஷத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.





