வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தில் பாடல் வெளியீடு!!(படங்கள்)

1247

வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தில் சமளங்குளம் யுரெனஸ் இளைஞர் கழக தலைவர் கணேலிங்கம் சிம்சுபன் அவர்களால் இன்று (13.12.2015) ‘கல்லுமலை ஆண்டவரெ பிள்ளையாரப்பா’ என்ற பாடல் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது.

இப்பாடலை வழங்குபவர்கள் : சிகரம் இசைக்குழு,
எழுதியவர் : கா.சி.சேந்தன்
இசை : மகேந்திரன்
பாடியவர் : அ.ஞானசேகரன்
ஆலோசனை : வேலன்கந்தசாமி
ஒலிப்பதிவு : ராபட்ராஜா
தொழில்நுட்ப உதவி : பிரதீப்
அனுசரனை : சமளங்குளம் யுரெனஸ் இளைஞர் கழகம்

DSC02109 DSC02115 DSC02117 DSC02122 DSC02127 DSC02133 DSC02134 DSC02135