ஆர்ப்பாட்டத்தால் பாரிய வாகன நெரிசல்!! December 15, 2015 568 வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக, கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.