வித்தியா படுகொலை- மேலும் ஒருவர் கைது!!

528

1 (50)

யாழ். புங்­கு­டு­தீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைசெய்ய இரகசிய பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.