மகன் இழப்பு குறித்து நெகிழ்ச்சியாக பேசிய விவேக்!!

422

aadhar_tamil_movie_stills_mahesh_mithra_kurian_samuthirakani_9678904

விவேக்கின் மகன் சமீபத்தில் இறந்தது அனைத்து தரப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் இதுக்குறித்து பேசியுள்ளார்.

இவர் பேசுகையில் ‘என் மகன் இழப்பு என்னை மிகவும் பாதித்து விட்டது.அதன் தாக்கம் சில நாட்கள் என்னை கட்டிப்போட்டது, தற்போது மனம் திடமானது, மீண்டும் சினிமாவில் நடித்து, மக்களை சந்தோஷப்படுத்த தயாராகிவிட்டேன்’ என கூறியுள்ளார்.