குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் திணைக்களம் இடமாற்றம்!!

272

Immigration of SL_CI

தற்போது மருதானையில் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.