பால் மா விலைகுறைப்பினால் பால் கொள்வனவாளர்கள் பாதிப்பு!!

608

latte+bluurB0fz7

பால் மாக்களில் விலையை அரசு குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையால் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக, பால் கொள்வனவாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் அவர்கள் நேற்று ஹட்டனில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இது தொடர்பில் தெரிவித்தனர்.

இது தொடர்பில், கால்நடைகள் துறை அமைச்சர் பீ.ஹெரிசனிடம் வினவியபோது, இவர்களில் கோரிக்கைக்கு தாம் உடன் படுவதாகவும், இவளிடம் இருந்து ஒரு போத்தல் பாலை 70 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய பாலுற்பத்திக்கே அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.