வவுனியாவில் மிகவும் வறிய மாணவர்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா உதவி!!

713

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா மாவட்டத்தில் மிகவும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனது 2015ம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவியை வழங்கியிருந்தார்.

IMG_6990 IMG_7405 IMG_7483 IMG_7484 IMG_7486