தாய் ஒருவர் தனது குழந்தையுடன் நில்வள கங்கையில் பாய்ந்து தற்கொலை!!

549

download

35 வயதான தாய் ஒருவர் தனது 8 வயதான குழந்தையுடன் நில்வள கங்கையில் பாய்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.அவர்கள் மாத்தறை – மஹானாம பாலத்தில் இருந்து பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படை மற்றும் காவல் துறையினர் இணைந்து அவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.