சிம்புவை ஏன் ஆதரிக்கவில்லை – நடிகர் சங்கத்தை தாக்கிய ராதிகா

423

radhika_sarathkumar_sarees_pics_415

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை விட தற்போது சிம்புவின் பீப் பாடல் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில், ராதிகா சரத்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நடிகர் சங்கத்திடம் இந்த பிரச்சனைக்கான விஷயத்தில் தலையிட கூறியுள்ளார்.

இல்லையெனில் நீங்கள் உங்கள் வீட்டில் புகைப்படம் எடுத்தாலோ, பாடினாலோ இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க கூடும் என்று கூறியுள்ளார்.