வவுனியாவில் வழிகாட்டும் உயிர்பூக்கள் அமைப்பினரால் உதவி!!

430

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒமந்தைப் பகுதியில் உள்ள பாவட்டங்குளம் என்னும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் வெள்ளம் காரணமாக மிகவும் பாதிப்படைந்து, அவர்களுக்கான உதவித்திட்டம் இதுவரை வழங்காத நிலையில் இவர்களுக்காக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும்மக்களின் உதவிகள் மூலம் வழிகாட்டும் உயிர்பூக்கள் அமைப்பினரினால் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களுடன் தொடர்புகொண்டு இம் மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

இன் நிகழ்வில் வழிகாட்டும் உயிர்பூக்கள் அமைப்பின் பொறுப்பாளர் துசியந்த் (கண்ணன்) மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் வழிகாட்டும் உயிர்பூக்கள் அமைப்பின் பணியாளர்களான தங்கராசா ஆகியோர் கலந்துகொண்டு இம் மக்களுக்கான உலர்உணவுப்பொதிகளை வழங்கினர்.

1 2 3 4 5 IMG_7504 IMG_7507 IMG_7511 IMG_7515 IMG_7517 IMG_7525 IMG_7540 IMG_7541 IMG_7543 IMG_7554 IMG_7557