A9 வீதி முறிகண்டிக்கு அருகில் கொக்காவில் பகுதியில் நேற்று மதியம் (24.12.2015) வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இவ் விதத்தில் தெய்வாதீனமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
-படங்கள் R.துசாந்-






